சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ள கார்த்திகா !

karthika
Sinoj| Last Modified வியாழன், 18 பிப்ரவரி 2021 (22:33 IST)

தமிழ் சினிமாவில் தூத்துக்குடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை கார்த்திகா. இவர் ’’கருவாப்பயா ’’என்ற பாடல் மூலம் மக்களின் இதயத்தில் நெருக்கமானார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் பிறப்பு என்ற படத்தில் அவர் ரீ என்ட்ரீ கொடுக்கவுள்ளார்.

இடையில் சில காலம் சினிமவைவிட்டு ஒதுங்கி மும்பையில் இருந்த நடிகை கார்த்திகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகவுள்ள பிறப்பு படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :