வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:16 IST)

’தளபதி 66’ படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா?

தளபதி 66 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது 
 
தளபதி 66 திரைப்படத்தில் இயக்குனர் வம்சி என்பதும் தயாரிப்பாளர் தில் ராஜூ என்பதும் இசையமைப்பாளர் தமன் என்பதும் நாயகி ராஷ்மிகா மந்தனா என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 இவர் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் என்ற பிரமாண்டமான திரைப்படத்திற்கு தற்போது ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்