வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:59 IST)

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ரஜினி… ஏற்கனவே ஒரு படம் வருதே!

நடிகர் காளிதாஸ் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ரஜினி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ஜெயராமின் மகன் தமிழில் ஒரு பக்கக் கதை மற்றும் தங்கம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். அவர் இப்போது மலையாள இயக்குனர் வினீஸ் வர்கீஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ரஜினி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் ரஜினி என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.