திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (17:05 IST)

அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களைக் கைப்பற்றும் கலைஞர் தொலைக்காட்சி!

கலைஞர் தொலைக்காட்சி சமீபகாலமாக பெரியளவில் படங்களை வாங்காமல் இருந்து வந்தது.

திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றாக வலம் வந்தது. ஆனால் சமீபகாலமாக புதிதாக பெரிய படங்கள் எதையும் கைப்பற்றவில்லை. ஆனால் இப்போது அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.