வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (15:45 IST)

காதல் கல்யாணம் பண்ணியிருந்தா கூட இவ்ளோவ் லவ் இருந்திருக்காது போல - ரொமான்ஸ் மூடில் காஜல்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். 
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
இதற்கிடையில் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். 
அண்மையில் பேசிய பேட்டி ஒன்றில் தனது கணவர் நடிப்பை நிறுத்த சொல்லிவிட்டால் உடனே எல்லாத்தையும் நிறுத்திடுவேன் என கூறினார். அந்த அளவுக்கு கணவர் மீது காதலும் மரியாதையும் வைத்துள்ளார். 
 
இப்படியான நேரத்தில் கணவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த போட்டோக்களை பார்க்கும்போதே அவர்களுக்குள் எவ்வளவு லவ் இருக்குனு புரியுது என ரசர்கள் கமெண்ட்ஸ் செய்து லைக்ஸ் குவித்துள்ளனர்.