காதுல பூ வச்சிட்டு மீசைய எடுக்க மறந்திட்டியேம்மா - கலாய் வாங்கும் லாஸ்லியா!

Papiksha Joseph| Last Modified வியாழன், 27 மே 2021 (16:43 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பிரபலமானதை அடுத்து லாஸ்லியா கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையவாசிகள் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. காதில் பூ வைக்க தெரிஞ்ச உனக்கு மீசைய ஷேவ் பண்ண தெரியலையேம்மா என கிண்டல் கமெண்ட் அடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :