ரசிகர்களை சொக்கவைக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்.. இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

Last Updated: சனி, 13 ஜூலை 2019 (14:30 IST)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஃபோட்டோஷூட் பதிவுகள், தற்போது வைரலாகி வருகின்றன.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், பல மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  தமிழ்சினிமாவிற்கு பழனி என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் மட்டுமன்றி தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ் பாபு, ரவி தேஜா, ராம் சரண் போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார். மேலும் இந்தியின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கனுடனும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீப காலமாக இன்ஸ்டா பக்கத்தில், தனது ரசிகர்களுக்காக தன்னுடைய பல மாடலிங் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது, புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில், முன்பை விடவும் காஜல் மிகவும் இளமையாகவும் கவர்ச்சியாகவும் உள்ளார்.

”இப்போதும் எப்படி இவ்வளவு இளமையாக உள்ளீர்கள்?” என அவர் பதிவுகளின் பின்னோட்டத்தில் காஜலின் ரசிகர்கள், வியப்பில் கமெண்டுகளையும் லைக்குகளையும் தெறிக்கவிடுகின்றனர். மேலும் காஜலின் இந்த லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட், தற்போது வைரலாக வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#aquaforever

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When you make it a pool day! @amitgt_officialpage @shreejarajgopal @divya.naik25 @anjaliv_makeup @nikhilshastri

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@shreejarajgopal @divya.naik25 @anjaliv_makeup @nikhilshastri

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@kajalaggarwalofficial) onஇதில் மேலும் படிக்கவும் :