"மேக்கப் இல்லாமல் வசமாக சிக்கிய காஜல் அகர்வால்" - அவரது ரசிகராக இருந்தால் இந்த புகைப்படத்தை பார்க்காதீங்க!

Last Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (13:25 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.


 
காஜல் தான் ஒரு நடிகை என்பதையும் தாண்டி பிசினெஸ் உமென் ஆகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆம் ,சமீபத்தில் ஹைட்ரபாதில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார் காஜல். தன்னுடைய ஓய்வான நேரத்தில் அந்த துணிக்கடையை கவனித்து கொள்வார். 


 
அப்படித்தான் சில தினங்களுக்கு முன்னர் மேக் அப் இல்லாமல் ஹைதராபாத்தில் இருந்து மும்பை திரும்பிய காஜல் அகர்வாலை மும்பை விமான நிலையத்தில் சில போட்டோகிராபர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அப்போது ரொம்ப சில்பிளான உடையணிந்து மேக்கப் எதுவும் போடாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து சமூகவலைத்தளங்ககளில் வைரலாக்கி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :