முதன்முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்த காஜல்! சொக்கிப்போன ரசிகர்கள்!

Last Updated: திங்கள், 3 ஜூன் 2019 (11:42 IST)
நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 
நடிகை காஜல் அகர்வால் தமிழ் , தெலுங்கு  , இந்தி என அனைத்து மொழி சினிமாக்களிலும் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். சினிமாவில்  நுழைந்த ஆரம்பத்திலுருந்து தற்போதுவரை உச்ச நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து முன்னனணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால். 

அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இதற்காக மர்ம கலைகளை கற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 


 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், நடிகை காஜல் அகர்வால் இதுவரை பல கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். ஆனால் அதெல்லாம் விட சற்று மேலே சென்று பிகினி உடையில் சகோதரி நிஷா அகர்வாலுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை காஜல் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஷாக்கானதுடன் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :