1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (19:42 IST)

வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ 3வது சிங்கிள்!

#KaathuVaakulaRenduKaadha
காத்துவாக்குல ரெண்டு  காதல் படத்தில் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் அந்த பாடல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அனிருத் இசையமைப்பில் உருவாகிய இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதும் அனிருத் மற்றும் அந்தோணி தாசன் என்ற பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது