திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (12:25 IST)

வரிக்குதிரை சேலையில் வாலிப பசங்களை இழுக்கும் இவானா!

நடிகை இவானா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!
 
கேரளாவை சேர்ந்தவரான இவானா மலையாளத் திரையுலகில் குழந்தை நடிகையாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் இவர் தமிழில் நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். 
 
அந்த படத்தில் ஜோதிகாவை விட இவானாவுக்கு தான் அதிக ஸ்கோப் கிடைத்தது. அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றார்.
 
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து  வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.