திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (21:23 IST)

ஆபாச காட்சியில் நடித்துள்ள பிக்பாஸ் ஐஸ்வர்யா - அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ஆபாசமாக நடித்துள்ள ஒரு வீடியோ காட்சியை நெட்டிசன்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

 
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவரின் நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவருக்கு சர்வாதிகாரி போல் செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் அவரின் ஆட்டம் தாங்க முடியவில்லை.
 
தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். அதன் பின் நடிகர் செண்ட்ராயனிடம் சென்று சண்டை போட்டார். இது தொடர்பான அனைத்து புரோமோ வீடியோக்களும் வெளியானது.

 
இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் பெண்கள் நெருக்கமாக முத்தமிடும் காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நடித்திருப்பது தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யாவை பிடிக்காத ஒரு பிக்பாஸ் ரசிகர் தனது  ‘ட்ரோல் ஐஸ்வர்யா ’ எனும் டிவிட்டர் பக்கத்தில் அந்த காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
இதைக் கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் இது போன்ற காட்சியில் ஐஸ்வர்யா நடித்துள்ளாரா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஜனனி ஐயரும், இவரும் லிப்லாக் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.