திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (15:27 IST)

ஃபைனல் நாம ரெண்டு பேரும்தான் - வீடியோ பாருங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்த, ஜனனி, ஓவியா உள்ளிட்ட 17 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 
 
இதில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் பேசும் உரையாடல் பதிவாகியுள்ளது.