1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (21:34 IST)

கீர்த்தி சுரேஷின் தங்கையா இது ?? இணையதளத்தைக் கலக்கும் புகைப்படம் !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் சண்டக்கோழி 2, பைரவா, ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளவர்.

தெலுங்கில் வெளியான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதில், என்ன சிம்ரன் இதெல்லாம் என்ற கேப்சன் பதிவ்ட்டுள்ள ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இது கீர்த்தி சுரேஷின் தங்கையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by