வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:03 IST)

இது தற்செயலா? இல்லை திட்டமிட்ட தாக்குதலா? – கஸ்தூரி டுவீட்

உங்களை போன்றவர்களால் என்னை நேசிக்கும் மதிக்கும் முஸ்லீம் சொந்தங்களுக்கு  மிகவும்  வருத்தம் என நடிகை கஸ்தூரி டுவீட் பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரிக்கு டேக் செய்த ஒருவர், பெண்களுக்கு பாதுகாப்பு தரும் கட்சியின் நான் இணைவேன் என்று அவர் கூறியதையே டேகி செய்து, அதன் கீழே சினிமாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் உங்களுக்கு  பாதுகாப்பு கொடுப்பது போல பாதுகாப்பு கோருகிறீர்களா மேடம் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி, ‘’இது தற்செயலா? இல்லை திட்டமிட்ட தாக்குதலா? எனக்கு இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் உண்டு. இது போன்ற தாக்குதல்கள்  என்னை பாதிக்காவிடினும் உங்களை போன்றவர்களால் என்னை நேசிக்கும் மதிக்கும் முஸ்லீம் சொந்தங்களுக்கு