வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (08:56 IST)

ரொமான்ஸ் பண்ண வர்றது..இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்... ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஞ்சித் கொடி இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத்  நடித்துள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். 


 
இந்த படத்தில் மா.கா.பா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ், பொன்வண்ணன், பால சரவணன் ஆகியோர்  நடித்துள்ளனர்.
 
 
விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இப்படத்துக்கு இசைமயமைத்துள்ளார்.


 
காதல், ரொமன்ஸ் நிறைந்த இப்படம் வரும் மார்ச் 15 ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.