விஜய்யுடன் நடிக்கும் கனவு நிறைவேறியதா: ரஷ்மிகா பதில்

VM| Last Modified புதன், 28 நவம்பர் 2018 (11:47 IST)
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
 
ராஷ்மிகா இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்” என 
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
 
ராஷ்மிகா இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்” என கூறியுள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :