செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (17:34 IST)

விஜய் சேதுபதியுடன் மோதும் ஜெயம் ரவி!

வரும் டிசம்பர் 21ம் தேதி  "அடங்க மறு"  வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில் "அடங்க மறு" படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், போகன் படத்தை போல, இந்தப்படத்திலும் ஜெயம் ரவி போலீஸ் கதாபாத்திரம் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
டிசம்பர் 21-ம் தேதியன்று 4 படங்கள் வெளியாக உள்ளன. இதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாள மயம் ஆகிய படங்களும்  இடம் பெற்றுள்ளது.