செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:30 IST)

தந்தையின் சித்ரவதை…. பிரபல நடிகை கண்ணீர் மல்க வீடியோ

பிரபல நடிகரி த்ரிப்தி என்பவர் தனது தந்தை கொடுமைப்படுத்துவதாக வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிப்பவர் த்ரிப்தி ஷங்க்தார். இவர்  தொலைக்காட்சிகள்  ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு பிரபல படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு வீடியோவை வெளியிடுள்ளார் அதில், தனது தந்தை ஒரு இளைஞரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்துகிறார். என்னை அடிக்கிறார். அந்த இளைஞரைத் திருமணம் செய்யாவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.