வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (23:27 IST)

இளையராஜாவின் பாடல்50 மில்லியன் வியூஸ்….ரசிகர்கள் கொண்டாட்டம் !

தமிழ் சினிமாவில் திரில்லர் . சைகோ படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் வட்டமே உண்டு. இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான படம் சைகோ.இப்படத்தில் இடம்பெற்ற ’உன்ன நினைச்சு’ பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இப்படத்தில், உதயநிதி  பார்வையற்றவராக  நடித்து பாராட்டப்பட்டார். இதில் அதிதிராவ் மற்றும் நித்யா மேனன் இருவரும் நடித்தனர். இவர்களின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ’உன்ன நினைச்சு’ பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர்களும் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,