செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (17:03 IST)

இளையராஜாவின் ஆஸ்தான கிடாரிஸ்ட் மரணம் – இசைக்கலைஞர்கள் அஞ்சலி!

இளையராஜாவின் இசைக்குழுவில் பேஸ் கிடாரிஸ்ட்டாக இருந்த சசிதரன் மரணமடைந்துள்ளார்.

இளையராஜாவின் அக்கா மகனும், அவர் மனைவி ஜீவாவின் சகோதரருமான சசிதரன், இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலமாக பேஸ் கிடாரிஸ்ட்டாக பணியாற்றிவந்தவர். இந்நிலையில் இப்போது அவர் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.