1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (07:30 IST)

கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர்: இசைஞானி இளையராஜா

ilaiyaraja
முன்னாள் முதல்வர் கருணாநிதி எனது தந்தைக்குச் சமமானவர் என கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இளையராஜா பேசியுள்ளார் 
 
இன்று கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
 
என் தந்தை எனக்கு 'ஞானதேசிகன்' என பெயர் வைத்தார்; கருணாநிதி எனக்கு இசையோடு சேர்த்து 'இசைஞானி' என பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் பணிகளை எனக்கு செய்து வருவதாக ஏற்றுக் கொள்கிறேன்
 
தமிழக மக்களை முன்னேற்றும் பணியில் கருணாநிதியின் பாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார்’ என இளையராஜா பேசினார்.