1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. If you eat an omelet within 30 minutes, you will get a prize of Rs1 lakh

30 நிமிடங்களில் ஒரு ஆம்லேட்டை சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு

omelette
ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு உணவுக் கடையின் உரிமையாளர் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார்.

அதாவது, 31 முட்டைகளை வைத்து தயாரிக்கப்படும் ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று  அக்கடையின் உரிமையாளர் ராஜிவ் பாய் கூறியுள்ளார்.

இந்த ஆம்லட்டில் பன்னீர், சீஸ், காய்கறி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் சேர்ந்து ரூ.1320 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்
விஜய் பற்றி பொய்யான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை...புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை