வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (11:57 IST)

’அதுக்கு’ 6 அடி உயரம் இருந்தால் தான் சம்மதிப்பேன் : ராகுல் ப்ரீத்சிங்

சமீபத்திய கோலிவுட் வரவான ராகுல் ப்ரீத்சிங் பல ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். எப்பவும் ஓப்பனாக பேசுபவர். 
இந்நிலையில் தன் திருமணம் பற்றி அவர் குறிப்பிடும் போது:
 
எனக்கு கணவராக வருபவர் 6 அடி உயரம் இருக்கணும்.முக்கியமாக தெலுங்கு மொழி பேச தெரிந்திருக்க வேண்டும் என ராகுல் ப்ரீத்சிங் சிங் தெரிவித்துள்ளார்.