1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (11:38 IST)

இவர பார்த்தா டக்குன்னு ஐ லவ் யூ சொல்லிடுவேன்: மேகா ஆகாஷ் பளீச்!!!

தோனியை பார்த்தால் சற்றும் யோசிக்காமல் ஐ லவ் யூன்னு சொல்லிடுவேன் என நடிகை மேகா ஆகாஷ்  கூறியுள்ளார்.
 
நடிகை மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் ரிலீசாவதில் தாமதமானதால் அதன் பின்னர் அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்.
 
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு மிக பிடித்த நபர்களில் ஒருவர் தல தோனி. அவரை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் யோசிக்காமல் ஐ லவ் யூன்னு சொல்லிடுவேன் என கூறினார்.