திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2020 (22:55 IST)

எனக்கு தொற்று அறிகுறி ஏற்பட்டது - பிரபல நடிகை டுவீட்

இந்தியாவில் பிரபல சினிமா நட்சத்திரங்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா  தனடு டுவிட்டர் பக்கதில் தனக்கு மூன்று வாரங்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தது எனவும், ஆனால் தற்போது மேற்கொண்ட பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.