புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (21:22 IST)

நான் உங்கள் கமல்ஹாசன் ... டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் !

தமிழகத்தில் உச்ச நடிகரான கமல்ஹாசன் ’மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார்.தற்போது இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் எனவே, இவர் வெளியிடும் கருத்துகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு மதுப்பு உண்டு.
 
தற்போது , இண்டர்நெட்டில் நன் உங்கள் கமல்ஹாசன் என்ற பெயரில் ஒரு ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதில், அவரது ரசிகர்கள் கமல்ஹாசனைப் பற்றிக் கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.