1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (16:42 IST)

சில்க் ஸ்மிதாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது இப்படிதான் – மூத்த பத்திரிக்கையாளர் கருத்து!

நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் அறியப்படுவர் பயில்வான் ரங்கநாதன்.

ஆரம்பத்தில் சினிமா பத்திரிக்கையாளராக இருந்த பயில்வான் ரங்கநாதன் சில படங்களில் நடித்து புகழ் வெளிச்சத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் கவுண்டமணி மற்றும் விவேக் ஆகியோரோடு இணைந்து காமெடி செய்தார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய சினிமா சம்மந்தப்பட்ட தகவல்களை பரபரப்பைக் கிளப்புவதில் வல்லவர்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வாய்ப்பு பெறவேண்டுமானால் போட்டோ ஆல்பங்கள் மூலமாகவே பெறவேண்டும். அப்படி கவர்ச்சியான போட்டோக்களை வைத்துதான் சில்க் வாய்ப்புகளைப் பெற்றார் எனக் கூறியுள்ளார்.