பிரபல நடிகருக்கு ஜோடியான தொகுப்பாளினி…
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் கடந்த வருடம் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
அதனால் நெட்டிசன்ஸ் திவ்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.