திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (14:18 IST)

எகிப்து நாட்டிற்கு ஜாலி ட்ரிப் கணவருடன் என்ஜாய் பண்ணும் ஹன்சிகா!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். 
இவர் அண்மையில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது கணவருடன் சேர்ந்து ட்ரிப் அடித்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு பிரமிட், பாலைவனம், ஒட்டகம் இவற்றுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.