1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:58 IST)

ஜி.வி பிரகாஷின் மெச்சூரிட்டியான நடிப்பு - பிரபல நடிகர் பாராட்டு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பேச்சுலர் படத்தை பிரபல நடிகர் பாராட்டியுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சதீஷ் செல்வக்குமார் இயக்கியுள்ள பேச்சுலர் என்ற படத்தில் நடித்துள்ளார் .  இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படம் வரி, டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தைப் பற்றி நடிகர் கயல் தேவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்துவிட்டுள்ளதாவது :தம்பி 
@gvprakashன் மெச்சூரிட்டி நடிப்பை தாங்கிக்கொண்டு வருகிறது #Bachelor . Trailer மற்றும் Songs நிஜமாகவே வேற லெவல். ஜி.வியின் மிகச்சிறந்த நடிப்பை #நாச்சியார் #சிவப்பு_மஞ்சள்_பச்சை #பேச்சிலர் #ஜெயில் என்று வரிசைப்படுத்தலாம் எனது தெரிவித்துள்ளார்.
 
மேலும் இயக்குனர் வசந்த பாலன் இயக்கதிதில் நடிகர்  ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் 
 தேதி ரிலீஸ் ஆக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.