குள்ளச்சி குட்டி ஜானு - கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை கௌரி கிஷன் வெளியிட்ட லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் இதோ!
96 படத்தில் குழந்தை பருவ திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் வெற்றிக்கு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் படங்களில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கௌரி.
ஆனால் சில நாட்களாகவே மற்ற நடிகைகளை போலவே திடீரென களமர், கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கியூட்டான உடையில் தேவதை போன்று போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துவிட்டார்.