1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (23:35 IST)

தங்கத்தின் இன்றைய விலை உயர்வு…

கடந்த சில நாட்களாக கொரொனா பரவலால் உலகளவில்  குறைந்து வந்த தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

 சென்னையில் இன்றைய தங்கத்தின் வியை சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது.  எனவே ஒரு கிராம் ரூ.36,320 க்கு விற்பனையாகிறது.

 ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4.540 க்கு விற்பனை ஆகிறது.