செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (14:54 IST)

திருமணமானவர்களை துரத்தும் நடிகைகள் - விரக்தியில் பிரபல தயாரிப்பாளரின் மனைவி

சிலர் தொடர்ந்து திருமணமான ஆண்களை துரத்துகிறார்கள். இதை ஒரு பெண் தைரியமான பேசினால் லீக்ஸ் என்று கூறுகிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா டுவீட் செய்துள்ளார்.

 
பிரபல தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் நடிகைகள் பற்றி படு கோபமாக விரக்தியில் திட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
சிலர் திருமணமான ஆண்களை தொடர்ந்து துரத்துகிறார்கள். விபச்சாரிகள். இதைப்பற்றி ஒரு பெண் தைரியமாக பேசினால் அதை லீக்ஸ் என்று கூறுவார்கள். எனது பதிவு சொந்த குடும்ப பிரச்சனை பற்றி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த பதிவிற்கு நெட்டிசன் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் அந்த நடிகைகளில் பெயர்களை வெளியிடுங்கள் என்று சிலர் பதில் டுவீட் செய்துள்ளனர்.