1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (11:25 IST)

பிக்பாஸ் வீட்டில் டேனியல் - காதலி செய்த செயலால் முகம் சுழித்த ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டுக்கு இந்த வாரம் முழுவதும்  போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பிக்பாஸ் வீடே உணர்வு பூர்வமாக காட்சி அளிக்கிறது. நேற்று டேனியலின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். அவரின் அம்மா மட்டும் காதலி வந்தனர்.

 
அப்போது டேனியலை நீண்ட நாட்களுக்கு பின்பு பார்த்த அவரின் காதலி கேமரா இருக்கிறது என கூட பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் முன்பும் இப்படி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
விரைவில் டேனியலுக்கு அவரது காதலியை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளதாக  கூறப்படுகிறது.