புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (11:57 IST)

அட நீங்களா இது....? வியப்பூட்டும் செல்வராகவன் மனைவியின் கர்ப்பகால போட்டோ ஷூட்!

இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இப்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.


இன்றைய இளம் இயக்குனர்களில் முக்கியமான திரைப்படங்களை மிக் இளம்வயதிலேயே இயக்கி முன்னணி இயக்குனர்களாலேயே பாரட்டப்படுபவர் செல்வராகவன். அது மட்டுமில்லாமல் தன்னுடைய தம்பியை ஒரு முன்னணி ஹீரோவாகவும் உருவாக்கியுள்ளார். இவருக்கு நடிகை சோனியா அகர்வாலுடன் திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.


அதையடுத்து தன்னுடைய உதவியாளராக கீதாஞ்சலியை செல்வராகவன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே லீலாவதி மற்றும் ஓம்கர் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது கீதாஞ்சலில் மீண்டும் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தற்ப்போது மாடர்ன் உடையில் pregnancy போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வியப்பூட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஆரம்பத்தில் படு குண்டாக இருந்த கீதாஞ்சலியா இது...? உங்களது முயற்சிக்கு பெரிய சலியூட்  என பாராட்டி வருகின்றனர்.