வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:46 IST)

கவுதம் மேனன், ஆண்டிரியா கலந்துகொள்ளும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் டாக் ஷோ…

தமிழ் தொலைக்காட்சிகளில் வேகமாக வளர்ந்து வரும் சேனல் கலர்ஸ் தமிழ். இந்தா சேனலில் புதிய டாக் ஷோ நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் வரும் ஆக்ஸ்ட் 23 ஆம் தேதி முதல் பிரதி ஞாயிற்றுக் கிழமை தோறும்காலை 11 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.