திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:04 IST)

குக் வித் கோமாளியா? அல்லது பிக்பாஸா? ஜி பி முத்துக்கு அடித்த லக்!

டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து இப்போது எதிர்பார்க்காத லெவலில் வளர்ந்து வருகிறார்.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சையில் தேறி வந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடக்க உள்ள பிக்பாஸ் அல்லது குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் இரண்டிலும் பங்கேற்க வாய்ப்புக் கொடுத்துள்ளதாம். அதில் ஏதாவது ஒன்றை அவர் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அதில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.