செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (12:52 IST)

ரஜினி பட நடிகையின் கவர்ச்சியை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடித்து கடந்த 2016 ஆம் வருடம் வெளியான 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகை ”ராதிகா ஆப்தே”.
பாலிவுட் பிரபல நடிகையான  வளம் வரும் ராதிகா ஆப்தேவுக்கு ஜி.க்யூ. வுமன் ஆஃப் திய இயர் விருது கிடைத்தது. அந்த விருது விழாவுக்கு அழகாக சென்றிருந்த அவர், தனக்கு விருது கிடைத்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தார். அதனால் தனக்கு விருது வழங்கிய ஜி.க்யூ.வுக்கும் நன்றி கூறி தனது படு கவர்ச்சியான ஒரு புகைப்படதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்,
இந்நிலையில் தற்போது பாதி மார்பகங்கள் தெரியும் அளவிற்கு மிகவும் ஆபாசமாக ஆபாச உடை அணிந்து, ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.  
 
இந்த போட்டோ தற்போது வரை 289,268 லைக்குகளுடன் உலாவந்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.