செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 1 மே 2022 (08:15 IST)

இன்று அஜித் பிறந்தநாள்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

ajith birthday
இன்று அஜித் பிறந்தநாள்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!
ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் மட்டும் அஜித்குமார்பிறந்த நாளை வருவார்கள்
 
ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பான முறையில் ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டும் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் முதியோர் இல்லம் குழந்தைகள் இல்லம் ஆகியவற்றிற்கு சென்று உணவு மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களையும் கொடுத்து அஜித் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 
 
அஜித் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது