செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (20:33 IST)

சாய்பல்லவிக்கு திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி

sai pallavi
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சாய் பல்லவி. இவர் சேகர் கம்முலா இயக்கிய லவ் ஸ்டோரி மற்றும்  நானியுடன் சியாம் சிங்க் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் ஹிட் ஆனது.

இதையடுத்து, டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீ நடிக்கும் போலா சங்கர் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும்படி வாய்ப்பு வந்த நிலையில் அதில் நடிக்க விருப்பமில்லை என சாய்பல்லவி தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை சாய்பல்லவி திருமணத்திற்கு தயார் ஆகிவிட்டதாகத் தகவல் வெளியாகிறது. இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முன்னணி நடிகையாக உள்ளதால் அவரைக் குறித்து வந்ததி பரவுவதாகவும் கூறப்படுகிறது.