திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:26 IST)

பிரபல தயாரிப்பாளர் மரணம்- ஜூனியர் என்.டி.ஆர், கீர்த்தி சுரேஷ் இரங்கல்

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரும் ஜூனியர் என்.டி.ஆரின் பி.ஆருமான மகேஷ் கொனேரு இன்று மாரடையால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.#RIPMaheshKoneru
 
தெலுங்கு பத்திரிக்கையாளராகவும், பட விமர்சகராகவும் இருந்த மகேஷ் கொனேரு தனது கடின உழைப்பால் 118 என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தார். பின்னர், பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் 2 பாகத்தின் மார்க்கெட்டிங் குழிவின் இணைந்து பணியாற்றினார். தற்போது என்.டி.ஆரின் பி.ஆர். ஓவாக இருந்த மகேஷ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜூனியர் என்.டி.ஆர். கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.