1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (14:18 IST)

விருது வெறியில் பிரபல இயக்குனர்

விருது வெறியில் பிரபல இயக்குனர்

என்னுடைய படத்துக்காக தேசிய விருது வாங்கியே தீருவேன் என்ற முடியில் இருக்கிறார் ஒரு பிரபல இயக்குர். அவர் வேறு யாருமில்லை, இயக்குனர் சுசீந்திரன்.


 
 
மாவீரன் கிட்டு என்ற படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் நடந்தது. விழாவில் பேசிய சுசீந்திரன்,
 
"அழகர்சாமியின் குதிரை படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதே போல் மாவீரன் கிட்டு படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
 
நம்பிக்கை உண்மையாக நமது வாழ்த்துகள்.