1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (15:23 IST)

விஜய்க்கு வில்லியாகும் பிரபல நடிகை ?

Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்  தற்போது நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் வம்சி. இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்  நேரடில் தெலுங்கு- தமிழில் உருவாகி வரும் படம் ‘’விஜய்66’’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து,சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக தெறி, மெர்ஷல்,கத்தி போன்ற படங்களில்  நடித்த சமந்தா, விஜய் 66 படத்தில் அவருக்கு எதிர்மறையாக வில்லி கேரக்டரில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகிறது.