பிரபல நடிகைக்குக் கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல சின்னத்திரை நடிகை நவீனா போல் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து பல்வேறு உலகநாடுகளைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மிலே ஜப் ஹம் என்ற சின்னத்திர தொடரின் மூலம் மக்களிடையே பிரபமானவர் நவீனா பால்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்குக் கொரோனா தொற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்துக் கொண்டுள்ளதாகவும் தனக்காகப் பிரார்த்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.