செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 28 மே 2020 (22:03 IST)

பிரபல நடிகர் தனது காதலியுடன் திருமணம்….

பிரபல மலையாள நடிகரான கோகுலன்  இன்று தனது காதலியை மணந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பிரபல மலையாள நடிகர் கோகுலன். வாரிக் குழியிலே, கொலப்பதக்கம், உண்டா, புண்யலன், அகர்பத்திஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது சொந்த ஊரான எணாகுலத்தில் உள்ள கோவிலில்  தன்யா என்பவரை மணந்து கொண்டார். நீண்டகாலமாகக் காலமாக  இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று குடும்பத்தினர் முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.