ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்த பிரபல 'அ' நடிகை!
தமிழில் வஞ்சகமான படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் 'அ; என்ற பெயரில் தொடங்கும் அந்த நடிகை இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளம் மற்றும கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
'அ; நடிகை, தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவி வந்தது. இதனை அவர் மறுத்தார். இந்நிலையில் 'அ; நடிகை, சினிமா துறை இல்லாத பிரமுகர் ஒருவருக்கும் இடையே ரகசியாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்துள்ளதாம். டோலிவுட்டில் இதுதான் பரபரப்பான டாப்பிக்காக உள்ளது.