வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (18:02 IST)

எமி ஜாக்ஸனின் படு கவர்ச்சி புகைப்படம் - இன்ஸ்டாகிராமில் வைரல்

பிரிட்டிஷ் நாட்டில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன்  இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி போன்ற மாபெரும் வெற்றி படங்களில் நடித்தார். 
 
தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அந்த படம்  ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஏமி. 
 
இந்நிலையில், ரசிகர்கள் தன்னை மறந்துவிடாமல் இருக்க, அவ்வப்போது கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் புகைப்படங்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்துவதும் , பகீர் கிளப்புவதும் ஏமி ஜாக்ஸனின் வழக்கம். 
 
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு படத்தில் தனது உடல் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்ஸன். 

https://www.instagram.com/p/Bpa4tOOgqD4/?utm_source=ig_web_copy_link