திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (15:10 IST)

முகக் கவசம் அணிந்து விளம்பரம்.. ரசிகர்களின் விமர்சனத்தை சம்பாதித்த சல்மான் கான் !

சமீபத்தில் நடிகர் சுஷாந்த் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.   இதற்கு வாரிசி நடிகர்களின்  அழுத்தமே காரணம் என பரவலாக சர்ச்சை எழுந்தது. அதில் முக்கியமாக கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் நடிகர் சல்மான்கான்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் நாள் நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பீயுங் ஹியூமன் என்ற பிராண்ட் முகக் கவசம் அணிந்திருந்தார்.

இதற்கு பலதரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.