வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:49 IST)

பிக் பாஸ் நிழ்ச்சி.. தொகுப்பாளருக்கு ரூ.16 கோடி சம்பளம்… செம எண்டர்டெயின்மெண்ட் ரெடி!

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரொனா வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் 20 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.சில தளர்வுகளுடன் கொரொனா ஊரடங்கு அமலில் உள்ளது.

சினிமா ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சின்னத்திரை ஷூட்டிங் சமூக இடைவெளியுடன் நடைபெற்று வருகிறது.

மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதீ ஒளிபரப்பவுள்ளதாக தெரிகிறது.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் சல்மான் ஒரு எபிசோட்டிற்கு ரூ. 16 சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீண்டகாலமாக இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இதேபோல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் வழங்கும் தமிழ் பிக் பாஸ் எப்போது தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.